sri-lanka இலங்கையின் 7-வது ஜனாதிபதியாக கோத்தபய ராஜபக்சே பதவியேற்பு நமது நிருபர் நவம்பர் 18, 2019 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்ச, இலங்கையின் 7-வது ஜனாதிபதியாக இன்று பதவியேற்றார்.